undefined
201
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்தின் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டது....
undefined
201
தங்கள் பயனாளர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். ரீசார்ஜ் செய்வதற்காக பலப்பல செயலிகளைத் தங்கள் பயனாளர்கள் உபயோகிப்பதை அறிந்த ஃபேஸ்புக்,...
நீங்கள் பேசும் வார்த்தையை வேறு மொழிக்கு மாற்றம் செய்ய ஒரு ஆப்.!
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதன் டிரான்ஸ்லேட்டர் அப்ளிகேஷன் ஒன்றினை 2000ஆம் ஆண்டு வெளியிட்டது....
லட்சக்கணக்கான புகைப்படங்கள் பலராலும் பகிரப்படும் பிரபலமான ஊடகங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்றாக உள்ளது. கடந்த 2017 செப்டம்பர் மாதம் வரை சுமார் 800 மில்லியன் பயனர்கள் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருகிறார்கள...
undefined
201
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்....
undefined
201
ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும்....
undefined
201
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இருவேறு மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்....
undefined
201
கம்ப்யூட்டரில் கீபோர்டில் உள்ள கீ'கள் மவுஸ் மற்றும் டச்பேட் பயன்படுவதைவிட அதிகளவில் பயன்படும். வேகமாகவும், மிகச்சரியாகவும், இந்த கீகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கத...
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் நீங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட வைஃபைக்கள் பயனப்டுத்துவராக இருந்தால் அதன் பாஸ்வேர்டை எளிதில் ஞாபகம் வைத்து கொள்வது கடினம் இந்த நிலையில் வைபை பாஸ்வேர்டுகளை எப்படி ஸ்மார்ட்போனில் தெரிய வைப்பது என்பது குறித்து இரண்டு வழிகளில் தெரிந்து கொள்ளலாம...
undefined
201
இணையத்தில் கம்ப்யூட்டர் அருகில் நாம் இல்லாத போது அதனை பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகள் கிடைக்கின்றன. நம்மில் பலரும் ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரை அன்லாக் செய்ய முடியுமா என பலமுறை கூகுளில் தேடியிருப்போம்....
undefined
201
செல்போன் ‘ஹேங்க்’ ஆவதை தடுக்க என்ன செய்யலாம்:இன்றைய யுகத்தில் ஸ்மார்ட் போன் என்பது மனிதனின் இரண்டற கலந்த ஒன்றாக மாறிவிட்டது. இதனால் கையில் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களை பார்ப்பது என்றது இன்று மிக மிக அரிதான ஒன்றாகிவிட்டது....
undefined
201
டெலிகாம் துறையில் நிலவும் தீவிர போட்டி காரணமாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனம் தொடர்ந்துபுதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஜியோ பாணியிலான ""வெல்கம் ஆபரை" அறிவித்துள்ளது...
undefined
201
செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்ப்படாத சிம் கார்டுகள், வரும் 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளத...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியால் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல்ரூ.5முதல் ரூ.399 வரை ரீசார்ஜ் கட்டணத்தை அறிவித்துள்ளத...
undefined
201
ஸ்மார்ட்போன்கள் ஆயிரம் கோளாறு இருந்தாலும், மிக முக்கியமானதாக இருப்பது அதிக வெப்பம் தான் எனலாம். நம்ம ஊருக்கு போட்டியா ஸ்மார்ட்போன்களும் சூடாகின்றன. ஆனால் ஏன் இவ்வாறு சூடாகிறது, இதை எப்படி சரி செய்ய வேண்டும...
நோக்கியா நிறுவனம் அதன் புதிய நோக்கியா 8 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 13 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமரா ஆகிய இரண்டிலும் 'போத்தி' செயல்பாடுகளுடன் செயல்படுகிறது....
ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த விலையில்லா ஜியோஃபோனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்குத் தொடங்குகிறத...
ஜியோவின் இலவச போனை பெறுவதற்கு நாளை முதல் முன்பதிவு செய்யலாம் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது....
undefined
201
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்-ஐ கைப்பற்றிய பிறகு அதில் நிறைய வசதிகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதுஎன்றும் அதை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது....
undefined
201
நாளை வானில் சூரிய கிரகணம் தோன்றும் போது ஆண்ட்ராய்ட்இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத...
undefined
201
அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக புதிய விதிகளும் வெளியிடப்பட்டுள்ள...
undefined
201
ஜியோ ஃபோனை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஜியோ ஃபோன் ஆகஸ்ட் 15 முதல் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சந்தைக்கு வரவுள்ளது....
லெனோவா நிறுவனம் கே8 நோட் என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. லெனோவா நிறுவனத்தின் டூயல் பின்புற கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் கே8 நோட் ஸ்மார்ட்போன் ஆகும...
undefined
201
ஜியோ அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அது சலுகையாக தான் இருக்கும். அதனால் தான் மக்கள் மத்தியில் ஜியோ மாபெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு மாபெரும் சலுகையை வழங்க திட்டமிட்டுள்ளது ஜிய...
undefined
201
டைம்கெட்டில் என்ற சீன நிறுவனம் உடனுக்குடன் மொழி மாற்றம் செய்யும் புளூடூத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இரு வேறு மொழி பேசும் நபர்கள் டபிள்யூ டீ டூ (WT2) என்ற புளூடூத்தை காதில் மாட்டிக் கொள்கின்றனர்....
undefined
201
மோடம் இல்லாமல் லேண்ட்லைன் தொலைபேசியிலேயே இன்டர் நெட் வசதியை பெறும் புதிய சேவையை பிஎஸ்என்எல் அறி முகப்படுத்தியுள்ளது. இதற்காக, இம்மாதம் 31-ம் தேதிக்குள், ரூ.23 கோடி செலவில் 2.32 லட்சம் லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் தரம் உயர்த் தப்பட உள்ளன....
undefined
201
சமீப காலமாக வெளியாகும் ஸ்மார்ட்போனின் சார்ஜிங் போர்ட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நீங்கள் கவனித்திருக்கலாம் அல்லது நண்பர்களோ உறவினர்களோ உங்களிடம் அதைப் பற்றி கேட்டிருக்கலாம...
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று தனது 4ஜி பியூச்சர் போனை அறிமுகம் செய்துள்ளது மட்டும் இல்லாமல் கேபிள் டிவி சேவை பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டுள்ளத...
4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார...
ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளத...
undefined
201
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது ரிலையன்ஸ் ஜிய...
நோக்கியா பிராண்ட் செல்லிடப்பேசிகளை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், ரூ.999 விலையில் செல்லிடப்பேசிகளை புதன்கிழமை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளத...
மிகக் குறைந்தகட்டணத்தில் டேட்டாவழங்கி மற்றதொலைதொடர்புநிறுவனங்களை அதிர்ச்சிஅடைய வைத்தரிலையன்ஸ்ஜியோநிறுவனம், அடுத்தஅதிரடிக்கு தயாராகிஉள்ளது.ஜியோ அறிவித்த குறைந்தவிலையில் 4ஜி டேட்டாதிட்டத்தால் இந்த ஆண்டுஏப்ரல் மாதம் வரை ஜியோவாடிக்கையாளர்களின்எண்ணிக்கை 112.55மில்லியனைஎட்டி உள்ளத...
undefined
201
தனக்கு ஏற்பட்ட தடைக்கல்லை தானே உடைத்தெறியும் வகையில் அடுத்த புரட்சிக்குத் தயாராகியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.கடந்த ஆண்டு இலவச அழைப்பு மற்றும் அளவில்லா டேட்டாவுடன் அறிமுகமான ஜியோ சிம், தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியைசெய்தத...
undefined
201
பேஸ்புக் ஆண்ட் Androd ஒஎஸ் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு FIND WIFI எனும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது....
undefined
201
வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்யமுடியும...
undefined
201
பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்காக 'எஸ்டிவி 444' எனும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில்,...
undefined
201
பிஎஸ்என்எல் நிறுவனம் பேன்சி மொபைல் எண்களை மின்னணு முறை மூலம் ஏலம் விடுகிறது. இந்த ஏலம் இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறத...
வரும் ஜூன் 30 முதல் பழைய பிளாக்பெரி மற்றும் நோக்கியா போன்களில் வாட்ஸ்அப் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது....
undefined
201
எச்.எம்.டி. குளோபல் நிறுவனம், நோக்கியா பிராண்டில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து நோக்கியா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜய் மேத்தா கூறியதாவத...
undefined
201
பிரபல செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப்பில், இனி செய்திகளை தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டால், ஐந்து நிமிடத்திற்குள் சரி செய்து கொள்ளும் புதிய வசதியானது விரைவில் அறிமுகமாக உள்ளத...
undefined
201
மொபைல் சேவை நிறுவனங்கள் இனி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருஷம் வேலிடிட்டி உள்ள இண்டர்நெட் திட்டங்களை வழங்க வேண்டும் என்று 'தொலை தொடர்பு சேவை ஒழுங்கு முறை ஆணையம்' (ட்ராய்) அறிவுறுத்தியுள்ளத...
எல்ஜி நிறுவனம் அதன் புதிய ஜி6 என்ற ஸ்மார்ட்போனின் விலையை இந்தியாவில் குறைத்துள்ளது. நாட்டில் 20வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி இந்த ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் ரூ.10,000 ஆக குறைந்துள்ளத...
undefined
201
இது வைரஸ்களின் காலம் போல் இருக்கிறது. விண்டோஸ் கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் ஒரு வழி ஆக்கிவிட்டு போய் கொஞ்ச நாள் கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்ததாக ஆண்ட்ராய்டில் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறது "ஜூடி" என்னும் வைரஸ்...
undefined
201
Kalviseithi logo
...